டாடா ஐபில் 2024 ! இதுவரை ஆரஞ்சு கேப் பெற்ற வீரர்களின் பட்டியல் - இவரு இத்தன தடவ வாங்கிருக்காரா ! முழு தகவல் இதோ !டாடா ஐபில் 2024 ! இதுவரை ஆரஞ்சு கேப் பெற்ற வீரர்களின் பட்டியல் - இவரு இத்தன தடவ வாங்கிருக்காரா ! முழு தகவல் இதோ !

டாடா ஐபில் 2024 ! தற்போது இந்தியாவில் ஐபில் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளும் புள்ளி பட்டியலில் முன்னேற கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஐபில் போட்டிகளில் ஒரு அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்குவது வழக்கம். அதன் படி இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலை காண்போம்.

2008 ஆம் ஆண்டு – ஷான் மார்ஷ் – 616 ரன்கள்

2009 ஆம் ஆண்டு – மேத்யூ ஹைடேன் – 572 ரன்கள்

2010 ஆம் ஆண்டு – சச்சின் – 618 ரன்கள்

2011 ஆம் ஆண்டு – கிறிஸ் கெயில் – 608 ரன்கள்

2012 ஆம் ஆண்டு – கிறிஸ் கெயில் – 733 ரன்கள்

2013 ஆம் ஆண்டு – மைக்கில் ஹசி – 733 ரன்கள்

2014 ஆம் ஆண்டு – ராபின் உத்தப்பா – 660 ரன்கள்

2015 ஆம் ஆண்டு – டேவிட் வார்னர் – 562 ரன்கள்

2016 ஆம் ஆண்டு – விராட் கோலி – 973 ரன்கள்

அண்ணன் மீது ஹர்திக் பாண்டியா கொடுத்த திடீர் புகார்.., அதிரடியாக கைது செய்த போலீஸ் – இரண்டாக பிளந்த குடும்பம்!!

2017 ஆம் ஆண்டு – டேவிட் வார்னர் – 641 ரன்கள்

2018 ஆம் ஆண்டு – கேன் வில்லியம்சன் – 735 ரன்கள்

2019 ஆம் ஆண்டு – டேவிட் வார்னர் – 692 ரன்கள்

2020 ஆம் ஆண்டு – கே.எல். ராகுல் – 670 ரன்கள்

2021 ஆம் ஆண்டு – ருத்துராஜ் – 590 ரன்கள்

2022 ஆம் ஆண்டு – டு ப்ளஸிஸ் – 730 ரன்கள்

2023 ஆம் ஆண்டு – ஸுப்மன் கில் – 890 ரன்கள்.

அதிகபட்சமாக டேவிட் வார்னர் அதிக முறை ஆரஞ்சு கேப்பை பெற்றுள்ளார்.

இதனை போன்று ஒரு அணியில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர்களுக்கு பர்பிள் கேப் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *