
டாடா நினைவு மையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025 | 20+ காலியிடங்கள் | 10th தகுதி
TATA MEMORIAL CENTRE (TMC) என்று அழைக்கப்படும் டாடா நினைவு மையத்தில் வேலைவாய்ப்பு 2025 புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அறிவிப்பின் படி காலியாக உள்ள District Technical Officer, Cluster Coordinator, Nurse உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு நேரடி நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் | TATA MEMORIAL CENTRE |
வகை | மத்திய அரசு வேலைகள் |
காலியிடங்கள் | 23 |
விண்ணப்ப முறை | Direct Interview |
ஆரம்ப நாள் | 20.02.2025 |
இறுதி நாள் | 07.03.2025 |
பணி விவரங்கள்:
பதவியின் பெயர்: மாவட்ட தொழில்நுட்ப அதிகாரி (District Technical Officer)
காலியிடங்கள் எண்ணிக்கை: 06
சம்பளம்: மாதம் சம்பளம் ரூ. 30,000 முதல் ரூ. 45,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BDS / BAMS / M. Sc. Nursing / MDS / MPH
பதவியின் பெயர்: ஒருங்கிணைப்பாளர் (Cluster Coordinator)
காலியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் சம்பளம் ரூ. 45,000 முதல் ரூ. 70,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BDS / MDS / MPH / MBBS with minimum one year experience in Oral, Breast, Cervical Cancer Screening program
பதவியின் பெயர்: செவிலியர் (Nurse)
காலியிடங்கள் எண்ணிக்கை: 10
சம்பளம்: மாதம் சம்பளம் ரூ. 18,000 முதல் ரூ. 22,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: GNM / BSc Nursing and Registered with INC / MNC is essential.
பதவியின் பெயர்: நோயாளி உதவியாளர் (Patient Assistant)
காலியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: மாதம் சம்பளம் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BDS / BAMS /BMLT OR Graduate with minimum 1 year experience in Hospital/ Development Sector. அல்லது MSW / Post Graduate in Social Work.
பதவியின் பெயர்: தரவு நுழைவு ஆபரேட்டர் (Data Entry Operator)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் சம்பளம் ரூ. 12,000 முதல் ரூ. 15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 12th Std. with Computer Course
பதவியின் பெயர்: Multi-Tasking Staff (MTS)
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: மாதம் சம்பளம் ரூ.10,000 முதல் ரூ. 12,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: 10th Std.
Also Read: JIPMER புதுச்சேரியில் லேப் டெக்னீசியன் வேலைவாய்ப்பு 2025! தகுதி: டிகிரி,டிப்ளமோ
TMC விண்ணப்பிக்கும் முறை:
டாடா நினைவு மையம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் தேதி :
District Technical Officer – 04.03.2025
Cluster Coordinator – 05.03.2025
Nurse – 06.03.2025
Patient Assistant – 07.03.2025
Data Entry Operator – 07.03.2025
Multi-Tasking Staff (MTS) – 10.03.2025
நேர்காணல் நடைபெறும் இடம் :
Homi Bhabha Cancer Hospital and Research Centre
Shri Krishna Medical College and Hospital Complex,
Umanagar, Muzaffarpur (Bihar) – 842004,
தேர்வு முறை:
WALK-IN INTERVIEW மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Tata memorial centre recruitment 2025 staff nurse and Other Vacancy | Official Notification |
TMC Recruitment 2025 | Official Website |
அதிவேக வேலைவாய்ப்பு செய்திகள் உடனுக்குடன்
- கிருஷ்ணகிரி மாவட்ட DCPU அமைப்பில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804!
- தமிழ்நாடு மாநில ஊழியர் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சென்னையில் 38 காலியிடங்கள் அறிவிப்பு!
- தமிழ்நாடு குழந்தைகள் நலக்குழுவில் Chairperson வேலைவாய்ப்பு 2025!விண்ணப்பிக்க மார்ச் 7 தான் கடைசி!
- NCRPB தேசிய தலைநகர் பிராந்திய திட்டமிடல் வாரியத்தில் வேலை 2025! தகுதி: 10th Pass / Graduation
- தனுஷின் NEEK திரைவிமர்சனம்.., இந்த வார விடுமுறையில் பார்த்து கொண்டாடுங்கள்!!