TCIL மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை 2024 ! தொலைத்தொடர்பு அலுவலகத்தில் பணியிடம் !TCIL மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை 2024 ! தொலைத்தொடர்பு அலுவலகத்தில் பணியிடம் !

டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பாக TCIL மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை 2024 மூலம் Manager , Assistant General Manager , Deputy General Manager , Joint General Manager , General Manager , Chief General Manager , போன்ற பல்வேறு மேலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

சம்பளம் : Rs.60000 – Rs.180000

வயது வரம்பு : 36 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

சம்பளம் : Rs.70000 – Rs.200000

வயது வரம்பு : 40 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

சம்பளம் : Rs.80000 – Rs.220000

வயது வரம்பு : 45 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

சம்பளம் : Rs.90000 – Rs.240000

வயது வரம்பு : 49 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

சம்பளம் : Rs.100000 – Rs.260000

வயது வரம்பு : 50 ஆண்டுகள்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 01

சம்பளம் : Rs.120000 – Rs.280000

வயது வரம்பு : 53 ஆண்டுகள்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 06

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து B.E./B.TECH/M.TECH/MCA in relevant field of Electronics and Communication/ IT / Computers Science OR B.SC (Eng.) with 4 year duration / CA/ICWA from ICAI/ICWAI or 2 years MBA(Finance)/PGDM (Finance) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

TCIL சார்பில் தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் தேவையான தகுதி சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு post/courier மூலம் அனுப்பி விண்ணப்பித்துகொள்ள்ளலாம்.

The Chief General Manager (HR),

Telecommunications Consultants India Ltd.,

TCIL Bhawan, Greater Kailash –I,

New Delhi – 110048

போஸ்ட் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 18.11.2024

போஸ்ட் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 05.12.2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *