
TCIL ஆட்சேர்ப்பு 2024. Telecommunications Consultants India Ltd சார்பில் General Manager, Assistant General Manager, Manager, Deputy Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் Rs.50000 முதல் Rs.2,40,000 வரை மாத சம்பளமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
TCIL ஆட்சேர்ப்பு 2024 !
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
Telecommunications Consultants India Ltd
வகை :
மத்திய அரசு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
General Manager,
Assistant General Manager,
Manager,
Deputy Manager
சம்பளம் :
Rs.50000 முதல் Rs.2,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BE/ B.Tech /M.TECH / MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.
IIIT Raichur ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Professor பணியிடங்கள் அறிவிப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.05.2024 !
விண்ணப்பிக்கும் முறை :
Telecommunications Consultants India Ltd சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Chief General Manager (HR),
Telecommunications Consultants India Ltd,
TCIL Bhawan, Greater Kailash –I,
New Delhi – 110048
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 08.04.2024.
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 03.06.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.