TCS NQT Freshers வேலைவாய்ப்பு 2024. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தரப்பட்டுள்ள பணிகளுக்கான முழு தகவல்களை காண்போம்.
TCS NQT Freshers வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET PRIVATE JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS)
வகை :
தனியார் வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
NQT Freshers
சம்பளம் :
விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில் மாத சம்பளமானது வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
NQT Freshers பணிகளுக்கு Bachelor of Technology (B.Tech.) / Bachelor of Engineering (B.E.) / Master of Technology (M.Tech.) / Master of Engineering (M.E.) / Master of Computer Applications (M.C.A.) / Master of Science (M.Sc. / M.S.) போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது – 18 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது – 28 ஆண்டுகள்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
IFSCA Grade A ஆட்சேர்ப்பு 2024 ! Assistant Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – RS.44,500 முதல் 89,150 வரை மாத சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி : 30-03-2024.
ஆன்லைன் விண்ணப்பத்தின் இறுதித் தேதி :10-04-2024.
ஆன்லைனில் விண்ணப்பிக்க – CLICK HERE
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test,
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.