மத்திய அரசின் டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் சார்பில் TCIL புதிய வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் மூலம் 204 பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தெரிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TCIL புதிய வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Nursing Officer – 152
Lab Technician – 04
Lab Assistant – 01
Pharmacist – 11
Junior Radiographer – 05
ECG Technician – 03
Refractionist – 02
Audiometry Assistant – 01
Physiotherapist – 02
OT Technician – 04
OT Assistant – 05
Occupational Therapist – 02
Assistant Dietician – 01
Post-Mortem Technician – 02
Mortuary Assistant – 01
Dresser – 04
Plaster Room Assistant – 04
மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 204
சம்பளம் :
Rs. 29,850 முதல் Rs. 67,350 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் 10th, 12th, Diploma, B.Sc , Post Graduation Diploma, ITI, B.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும். telecommunications consultants india limited recruitment 2024
வயது வரம்பு :
அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு :
OBC – 03ஆண்டுகள்
SC / ST – 05 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்
(SC/ST) PWD – 15 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
புது டெல்லி – இந்தியா
பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! 213 மேலாளர் காலியிடம் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !
விண்ணப்பிக்கும் முறை :
டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். TCIL officer job vacancy
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 02.09.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 13.09.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Tests
Interview
Document verification மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
General Candidates விண்ணப்பக்கட்டணம் : Rs. 2000/-
SC / ST / EWS / PwBD Candidates விண்ணப்பக்கட்டணம் : Nill
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | view |
அதிகாரப்பூர்வ இணையதளம் | click here |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள் :
மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024
IDBI வங்கி சிறப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2024
TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024