பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss 8:
உலகில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு இருந்து வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் தமிழிலும் இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், தமிழில் கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர்?.., 55 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்!!
8 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதுவரை 11 பேர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதன்படி, கடந்த வாரம் சத்யா, தர்ஷிகா வெளியேறினார். தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். அதன்பின் ஆட்டம் எப்படி மாறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த ஷோ தொடங்கும் ஒரு மாதத்திற்க்கு முன்பு தான் தெலுங்கு 8 வது சீசன் துவங்கிவிட்டது.
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!
நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பைனல் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் சீசன் 8 வின்னர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அதிக வாக்குகளைப் பெற்று நிகில் என்பவர் தெலுங்கு பிக் பாஸ் 8 கோப்பையை தட்டிச் சென்றுள்ளார். மேலும் அவருக்கு ரூ. 55 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதை பிரபல நடிகர் ராம்சரண் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் 10 வது வாரம் டபுள் எவிக்சன் – காதல் ஜோடிக்கு எண்டு கார்டு போட்ட விஜய் சேதுபதி!!
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?
2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!