இந்திய பிராந்திய ராணுவத்தில் 1901 Soldier (General Duty) சிப்பாய் (பொது கடமை), Clerk கிளார்க் மற்றும் Cook குக் மற்றும் House Keeper ஹவுஸ் கீப்பர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட ஒவ்வொரு பதவிகளுக்கும் தேவைப்படும் அடிப்படை தகுதி, கல்வி தகுதி, வயது வரம்பு, உடற் தகுதி போன்ற அனைத்தும் கீழே சுருக்கமாக தரப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் | பிராந்திய இராணுவம் |
வேலை வகை | மத்திய அரசு வேலைகள் |
காலியிடங்கள் | 1901 |
தொடக்க தேதி | 08.11.2024 |
கடைசி தேதி | 21.11.2024 |
இந்திய ராணுவத்தில் 1901 நபர்களுக்கு வேலை! 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
அமைப்பின் பெயர் :
Territorial Army (பிராந்திய இராணுவம்)
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை :
Soldier (General Duty) – 1901
சம்பளம் :
அரசாங்கம் வரையறுத்துள்ள ஊதிய நிலைகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வி தகுதி :
சிப்பாய் (பொது கடமை) : குறைந்தபட்சம் 45% மொத்த மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கிளார்க் : 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60% மொத்த மதிப்பெண்களுடன் ஒவ்வொரு பாடத்திலும் 50% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிரேட்ஸ்மேன் : ஹவுஸ் கீப்பர் மற்றும் மெஸ் கீப்பர் தவிர அனைத்து வர்த்தகங்களுக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஹவுஸ் கீப்பர் மற்றும் மெஸ் கீப்பர் பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 42 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணிநியமனம் செய்யப்படும் இடம் :
அந்த வகையில் குறிப்பிட்ட பிராந்தியங்களில் இருந்து, குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக், மற்றும் பல்வேறு TA பிரிவுகளில் பணியிடங்களை நிரப்புவதை பிராந்திய இராணுவம் நோக்கமாக கொண்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
Territorial Army (பிராந்திய இராணுவம்) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் 160000 சம்பளத்தில் வேலை: இது மத்திய சர்க்கார் நிரந்திர பணி
தேவையான சான்றிதழ்கள் :
பிறப்புச் சான்றிதழ்
கல்விச் சான்றிதழ்கள் (மதிப்பீட்டுத் தாள்களுடன்)
குடியிருப்பு சான்றிதழ்
சாதி/சமூக சான்றிதழ்
குணச் சான்றிதழ் (கடந்த ஆறு மாதங்களுக்குள் வழங்கப்பட்டது)
பான் மற்றும் ஆதார் அட்டைகள்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : நவம்பர் 8, 2024
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : நவம்பர் 27, 2024.
தேர்வு செயல் முறை :
உடல் தகுதித் தேர்வு :
விண்ணப்பதாரர்கள் 1-மைல் ஓட்டம், புல்-அப்கள், சமநிலை சோதனை மற்றும் 9-அடி டிட்ச் ஜம்ப் ஆகியவற்றை எவ்வளவு நேரத்தில் முடிக்கிறார்கள் என்பது பரிசோதிக்கப்படும்.
மருத்துவப் பரிசோதனை:
உடல் தகுதித் தேர்வுவில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மருத்துவத் தரங்களை உறுதி செய்வதற்காக உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
டிரேட்ஸ் தேர்வு (பொருந்தினால்):
எழுத்தர், சமையல்காரர் மற்றும் உபகரணப் பழுதுபார்ப்பவர் போன்ற குறிப்பிட்ட வர்த்தகங்களுக்கு, வேட்பாளர்கள் தாங்கள் சம்மந்தப்பட்ட வர்த்தகத்தில் தேர்ச்சித் தேர்வை மேற்கொள்கின்றனர்.
எழுத்துத் தேர்வு:
மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், பொது அறிவு, கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வி நிலையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வை சந்திப்பார்கள்.
இறுதி தகுதி பட்டியல்:
அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இறுதித் தேர்வில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு 2024
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை துறை வேலை 2024 ! நன்னடத்தை அலுவலர் பணியிடம் !
RITES லிமிடெட் நிறுவனத்தில் 60 Assistant காலியிடங்கள் 2024 ! தேர்வு கிடையாது – நேர்காணல் மட்டுமே !
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024! சம்பளம் 41,800/-
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் பணி 2024 ! NPC யில் காலியிடங்கள் அறிவிப்பு !
தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் MTS வேலை 2024: 32 காலியிடங்கள் அறிவிப்பு