இந்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு 2025 மூலம் Accountant, Deputy Director, Assistant Director, Quality Assurance Officer, Field Officer, உட்பட பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
Textiles Committee
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Deputy Director (Laboratory)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 67,770/- to Rs. 2,08,700/-
கல்வி தகுதி: First or second class Masters Degree in Physics / Chemistry with at least five years Research Experience in related branch.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 27 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Assistant Director (Laboratory)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs. 56,100/- to Rs. 1,77,500/-
கல்வி தகுதி: Master’s degree in Physics / Chemistry.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Assistant Director (EP&QA)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs. 56,100/- to Rs. 1,77,500/-
கல்வி தகுதி: Degree (at least high second class) in Textile Manufacture / Technology from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Statistical Officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 56,100/- to Rs. 1,77,500/-
கல்வி தகுதி: At least Second Class Post Graduate Degree in Mathematics or Statistics with some papers in statistics.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Quality Assurance Officer (EP&QA)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 15
சம்பளம்: Rs. 35,400/- to Rs. 1,12,400/-
கல்வி தகுதி: Textile Institute or Diploma (at least second class) in Handloom Technology from the Indian Institute of Handloom Technology, Varanasi / Salem / Degree/Diploma (at least second class) in Textile Manufacture / Technology from a recognized university
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Quality Assurance Officer (Lab)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs. 35,400/- to Rs. 1,12,400/-
கல்வி தகுதி: Bachelors in Science or Technology with Four years experience in Textile Testing and Analysis.or Diploma in Textiles Chemistry or Technology with 6 years experience in Textile Testing and Analysis.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சிறு விவசாயிகளின் வணிகக் கூட்டமைப்பில் வேலை 2025! மாத சம்பளம்: Rs.50,000/-
பதவியின் பெயர்: Field Officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs. 35,400/- to Rs. 1,12,400/-
கல்வி தகுதி: postgraduate degree in Mathematics or statistics or Economics or Commerce or Business Management.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Librarian
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 35,400/- to Rs. 1,12,400/-
கல்வி தகுதி: Degree or Diploma in Library Science from a recognized University
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Accountant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 35,400/- to Rs. 1,12,400/-
கல்வி தகுதி: M.Com. or at least second class in B.com. of a recognized university
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Quality Assurance Officer (Laboratory)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07
சம்பளம்: Rs. 29,200/- to Rs. 92,300/-
கல்வி தகுதி: Bachelor’s Degree in Science or Technology or Diploma in Textile Chemistry or Technology
வயது வரம்பு: குறைந்தபட்சம் 19 வயதிலிருந்து அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Investigator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs. 29,200/- to Rs. 92,300/-
கல்வி தகுதி: Degee in Mathematics or Statistics or Economics or Commerce.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Junior Translator
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 35,400/- to Rs. 1,12,400/-
கல்வி தகுதி: Degree of a recognised University with Hindi medium and with English
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயதிலிருந்து அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Statistical Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.29,200 – Rs.92,300/-
கல்வி தகுதி: graduate / Post graduate in Mathematics or Statistics.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை 2025! CPCB Consultant பணியிடங்கள் ! சம்பளம்: Rs.80,000/-
பதவியின் பெயர்: Junior Statistical Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.25,500 – Rs.81,100/-
கல்வி தகுதி: graduate in Mathematics or Statistics or Economics or Commerce
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயதிலிருந்து அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 26.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 31.01.2025
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test (CBT)
Interview
விண்ணப்பக்கட்டணம்:
Unreserved/OBC/EWS/ESM (Group A ): Rs. 1500/-
Unreserved/OBC/EWS/ESM (Group B ): Rs. 1000/-
OBC /Unreserved/EWS/ESM (Group C): Rs. 1000/-
SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
மாநகராட்சி வேலைவாய்ப்பு செய்திகள் 2025
7வது படித்திருந்தால் போதும் மத்திய அரசு நிறுவனத்தில் டிரைவர் வேலை 2024! சம்பளம்: Rs.28,900/- வரை !
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, Degree, B.E/B.Tech !
தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது! நேர்காணல் மட்டுமே!
மத்திய அரசின் SAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.70,000/- வரை!
விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! AIASL 145 காலியிடங்கள் – சம்பளம்: Rs.45,000
RITES நிறுவனத்தில் பொறியாளர் வேலை 2025! 25 காலியிடங்கள் தகுதி: Degree