ஜவுளி தொழில்முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டம் 2024 - முழு விவரம் இதோ !ஜவுளி தொழில்முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டம் 2024 - முழு விவரம் இதோ !

தற்போது ஜவுளி தொழில்முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டம் 2024 தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மூலதன முதலீடு மானியத்தொகையாக ரூ.24.72 கோடிக்கான காசோலை தற்போது வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Textile Entrepreneurs 2024 Scheme tn Government Subsidy

தமிழ்நாடு அரசின் சார்பில் ஜவுளி துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ஜவுளி தொழில்முனைவோர்களுக்கான தமிழ்நாடு அரசின் மானிய வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் ஜவுளி நிறுவனங்களுக்கு தற்போது மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதன் முறையாக 47 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகையாக ரூ.24.72 கோடிக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகளையும்,

ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 47 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத்தொகையாக ரூ.24.72 கோடிக்கான காசோலை தற்போது வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *