Textiles Committee வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் சார்பில் 40 பணியிடங்கள் அறிவிப்பு - சென்னை, கோயம்புத்தூர், கரூர் மாவட்டத்தில் வேலை !Textiles Committee வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் சார்பில் 40 பணியிடங்கள் அறிவிப்பு - சென்னை, கோயம்புத்தூர், கரூர் மாவட்டத்தில் வேலை !

Textiles Committee வேலைவாய்ப்பு 2024. இந்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் 40 Young Professionals பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், கரூர் மாவட்டத்தில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Textiles Committee

மத்திய அரசு வேலை

Young Professionals – 40

Rs.26,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

Young Professionals பணிகளுக்கு B.Sc (Physics or Chemistry)அல்லது B.Tech in Textile Technology துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 21 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வாயது தளர்வு பொருந்தும்.

திருப்பூர்

கோயம்புத்தூர்,

சென்னை,

பெங்களூர்,

டெல்லி (NCR)

குண்டூர்

ஹைதராபாத்

ஜெய்ப்பூர்,

கான்பூர்,

கண்ணூர்,

கரூர்

மும்பை

லூதியானா

கொல்கத்தா

Textiles Committee சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 31.05.2024.

Interview

Written test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரிVIEW
விண்ணப்பபடிவம்CLICK HERE
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

நேர்காணல் மற்றும் எழுத்து தேர்விற்கு TA/DA செலுத்தப்படாது.

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *