தலைவர் 171ல் வெயிட்டான கேரக்டர் இது தான்? பான் இந்திய நடிகரை உள்ளே இழுக்கும் லோகேஷ் கனகராஜ்!!தலைவர் 171ல் வெயிட்டான கேரக்டர் இது தான்? பான் இந்திய நடிகரை உள்ளே இழுக்கும் லோகேஷ் கனகராஜ்!!

தலைவர் 171ல் வெயிட்டான கேரக்டர் இது தான்? – தமிழ் சினிமாவின் சென்சேஷன் இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தை தொடர்ந்து தலைவர் 171 படத்தில் இயக்க இருக்கிறார். மேலும் அதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக இருந்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. மேலும் இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி வருகின்றன.

தலைவர் 171ல் வெயிட்டான கேரக்டர்

குறிப்பாக இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து  இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, தலைவர் 171 படத்தில் வெயிட்டான கேரக்டரில் கேமியோ ரோலில் ஒரு நடிகர் நடிக்க இருக்கிறதாம். அது ஆண்டவராக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. 

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *