தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகர் - யார் என்று தெரியுமா?தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகர் - யார் என்று தெரியுமா?

விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளியான தி கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட 423 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து விஜயின் கடைசி படம் தளபதி 69 எச். வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கிறது.

தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகர்

இதனை கே.வி.என் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு மேல் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

வனிதா விஜயகுமாருக்கு  4வது திருமணம்? அதுவும் மாப்பிள்ளை இந்த பிரபலமா? தேதியுடன் வெளியான புகைப்படம்!!

அதன்படி, தற்போது படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ” தளபதி 69 படத்தில் இந்தி நடிகர் பாபி தியோ நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.   

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *