விஜய் படத்திற்காக மல்லுக்கட்டிய இரண்டு பிரபல இயக்குனர்கள்.., கேப்பில் கிடா வெட்டிய பிரபலம் - "தளபதி 69" டைரக்டர் இவர் தானா?விஜய் படத்திற்காக மல்லுக்கட்டிய இரண்டு பிரபல இயக்குனர்கள்.., கேப்பில் கிடா வெட்டிய பிரபலம் - "தளபதி 69" டைரக்டர் இவர் தானா?

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் தளபதி விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் “கோட்” என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழு வேகமாக ஷூட்டிங்கை முடித்து வருகிற சம்மர் விடுமுறைக்கு படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தளபதி 69 படத்தை இயக்க அட்லீ, சங்கர் போட்டி போட்டு வந்த நிலையில், பிரபல இயக்குனர் அசால்ட்டாக வாய்ப்பை தட்டி பறித்து போயுள்ளார்.

அதாவது நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்டுகிறது. சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூடநம்பிக்கையின் உச்சம்.., கங்கையில் முங்கினால் கேன்சர் சரியாகும்? 5 வயது குழந்தையை கொன்ற கொடூர தாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *