"தளபதி 69" படத்துக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு? இந்திய சினிமாவில் முதலிடம்!"தளபதி 69" படத்துக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு? இந்திய சினிமாவில் முதலிடம்!

“தளபதி 69” படத்துக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு: தளபதி விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வரும் திரைப்படம் தான் GOAT. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகிபாபு, பிரேம்ஜி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

“தளபதி 69” படத்துக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு

மேலும் படத்தில் பல டிவிஸ்ட் களை வைத்து மிரட்டி இருந்தார் வெங்கட் பிரபு. இப்படம் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதில் தமிழகத்தில் மட்டும் 145 கோடி வசூல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று தளபதி 69 படம் குறித்த அப்டேட் வீடியோ வெளியானது.

அதை பார்த்த தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் கவலை அடையும் விதமாக இருந்தது. one last time என்று கூறி கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் தளபதி 69 படத்தை ஹெச்.வினோத் தான்  இயக்கப் போகிறார் என்பது ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்தது தான்.

Also Read: தளபதி 69 பற்றி வந்த அதிரடி அப்டேட் – விஜய்யின் கடைசி படத்தில் ரசிகர்கள் சர்ப்ரைஸ்!

மேலும் அனிருத் இசையமைக்க இருக்கிறார். “தளபதி 69” படத்திற்கு விஜய் வாங்கப்போகும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அதாவது தளபதி69 க்கு விஜய் 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்க போகிறாராம். தற்போது வெளியாகியுள்ள goat படத்துக்கு விஜய் ௨௦௦ கோடி சம்பளம் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *