Home » சினிமா » மறைந்த கேப்டனுடன் சேர்ந்து நடித்த இந்த நட்சத்திரம் யார் தெரியுமா?.., தளபதி விஜய்யோட நெருக்கமானவரா?

மறைந்த கேப்டனுடன் சேர்ந்து நடித்த இந்த நட்சத்திரம் யார் தெரியுமா?.., தளபதி விஜய்யோட நெருக்கமானவரா?

மறைந்த கேப்டனுடன் சேர்ந்து நடித்த இந்த நட்சத்திரம் யார் தெரியுமா?.., தளபதி விஜய்யோட நெருக்கமானவரா?

தற்போது சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டு தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களின் ஆதரவை பெற்று தனக்கான தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கொள்கிறார்கள். ஏன் சொல்ல போனால் வாரிசு வாரிசாக ஹீரோவாக நடித்து வரும் ஹீரோக்கள் கூட தற்போது வெற்றி படத்தை கொடுக்க திக்குமுக்காடி வருகின்றனர். அதையும் விட சிறு வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்த சில நடிகர்கள் இப்பொழுது வரை திணறி கொண்டு தான் இருக்கிறார்.

ஆனால் ஒருவர் மட்டும் பல சிறு வயதில் நடிக்க ஆரம்பித்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு உச்ச நடிகராக ஜொலித்து வருகிறார் நடிகர் விஜய். அவருடன் சினிமாவில் சேர்ந்து நடித்து தனக்கான அங்கீகாரத்தை தேடி வந்தவர் தான் நடிகர் சஞ்சய். இவர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்று எல்லோருக்கும் தெரியும். அவர் கேப்டன் படத்தில் நடித்த புகைப்படம் ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் சஞ்சய் சிறு வயதில் நடிக்கலாம் செய்திருக்கிறாரா? என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top