பிரபல நடிகர் தளபதி விஜயோட மோதும் சிவகார்த்திகேயன் குறித்து சமூக வலைத்தளத்தில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் vs பராசக்தி:
தென்னிந்திய தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்ககாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது அவருடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து முழு தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.
இதற்கிடையில் விஜய் கடைசியாக நடித்த கோட் படத்தில் ‘துப்பாக்கியை புடிங்க சிவா’ என்று SKவிடம் தளபதி கூறிய நிலையில், அடுத்த தளபதி சிவகார்த்திகேயன் தான் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வந்தனர். இதனாலேயே அவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவியத் தொடங்கியது. இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது விஜய் தான் என்று அவருக்கு தெரியும். இப்படி இருக்கையில் வளர்த்த கெடா மார்பில் முட்டியது போல விஜய் படத்தோட போட்டி போட தயாராகி உள்ளார்.
தளபதி விஜயோட மோதும் சிவகார்த்திகேயன்.., இதுதான் வளர்த்த கிடா மாருல பாயுறது போலயோ!!
சரிகமப சீசன் 4 முதல் பைனலிஸ்ட் யார் தெரியுமா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்!!
அதாவது, நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தற்போது அதே நாளில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படமும் வெளியாக இருக்கிறது. இந்த செய்தி இணையத்தில் வைரலாக வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?