தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் Clerk வேலை 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.05.2024 !தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் Clerk வேலை 2024 ! விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.05.2024 !

தஞ்சாவூர் விமானப்படை நிலையத்தில் Clerk வேலை 2024. Air Force Station, Thanjavur சார்பில் NPF Clerk / Accountant பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Air Force Station

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

NPF Clerk / Accountant

அரசு நடைமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Com முடித்திருக்க வேண்டும்.

மேலும் computer knowledge in MS Word, MS Excel & Tally போன்றவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தஞ்சாவூர் – தமிழ்நாடு

Air Force Station சார்பில் அறிவிக்கப்பட்ட NPF Clerk / Accountant பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா / CVஐ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! விருதுநகர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் Attender, Faculty பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.14,000 முதல் Rs.30,000 வரை !

Chief Administrative Officer,

Air Force Station Thanjavur,

Pudukkottai Road,

Thanjavur-613005.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 26.05.2024.

Written Exam,

Viva மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *