Home » செய்திகள் » சிவன் பக்தர்களுக்கு குட் நியூஸ் – இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம்!!

சிவன் பக்தர்களுக்கு குட் நியூஸ் – இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம்!!

சிவன் பக்தர்களுக்கு குட் நியூஸ் - இனி தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம் செல்லலாம்!!

தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருவது வழக்கம். அந்த நாளில் சிவபெருமானை நினைத்து கிட்டத்தட்ட 14 கி மீ மலையைச் சுற்றி வருவதன் மூலமாக கடவுளின் ஆசி கிடைப்பதோடு நாம் செய்த பாவங்கள், சகல தோஷங்கள் என அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

இதனாலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோவிலிலும் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. thanjavur big temple

தஞ்சை பெரிய கோவிலில் கிரிவலம்

அதாவது, ” புரட்டாசி முதல் பௌர்ணமி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி பெரிய கோவிலில் வெகு விமர்சையாக கிரிவலம் தொடங்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: தமிழக மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1500  – விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

மேலும் கிரிவலப் பாதைக்காகப் பெரிய கோவிலைச் சுற்றி உள்ள நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதி கோவிலில் லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் 

மருமகளிடம் அப்படி நடந்து கொண்ட முகேஷ் அம்பானி

மதுரை மகளிர் விடுதி தீ விபத்து விவகாரம்

கூகுள் நிறுவனம் விடுத்த முக்கிய எச்சரிக்கை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top