
ராஜராஜ சோழன் கட்டிய உலக புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் வரலாறு என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் | அப்பவே சம்பவம் பண்ண ராஜராஜ சோழன்!!
தலத்தின் பெயர்: பிரகதீஸ்வரர் ஆலயம்.
அமைவிடம்: தஞ்சாவூர் ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது இந்த புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்.
இறைவன்: பிரகதீஸ்வரர்
இறைவி: பிரகத்நாயகி
தல வரலாறு:
இந்தியாவில் அமைந்துள்ள பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கட்டிட கலையை பிரம்மாண்டமாக கொண்ட கோயில்களில் இது முதன்மையானதாக கருதப்படுகிறது. இது 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
அப்போது இது ராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாயக்கர்கள் ஆட்சி செய்த போது தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டது. பின்னர் 17 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் மராட்டியாளர்கள் ஆட்சி செய்யப்பட்ட போது பிரகதீஸ்வரம் என்றும் தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைக்கப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு தெரியுமா?.., அடடா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
இது 1987 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டோடு இத்திருத்தலத்திற்கு வயது 1000 ஆனது. காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில் ராஜராஜ சோழனை மிகவும் கவர்ந்தது.
அப்படி ஒரு கோயிலை தன்னுடைய நாட்டில் கட்ட வேண்டும் என்ற ஆவலில் காட்டியது தான் இக்கோவில். கோட்டை சுவர்களுக்குள் (மதில்) கோயில் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. இக்கோயில் நந்தி மிகப்பிரம்மாண்டமானது.
மேலும் விரிவாக அறிந்துகொள்ள – Click Here
கருவூர்த் தேவர் தனது திருவிசைப்பாவில் (திருமுறை) இக்கோயிலை பாடியுள்ளார். மத்திய அரசு 1995 ஆம் ஆண்டு மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.
Anmegam:
வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா? இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்!
திருமணம் தடைபட்டு போகுதா? .., அப்ப இந்த கோவிலுக்கு போங்க.., கல்யாணம் கன்ஃபார்ம்!!
எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.., அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
நவகிரகங்கள் – சூரியன் முதல் கேது வரை விளக்கம்
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் வரலாற்று விவரங்கள்! அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!