தஞ்சாவூர் மாவட்ட DCPU குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025 காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27,804/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/சமூகவியல்/ குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: சமூகப்பணியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs..18,536/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகப் பணி / சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2025! 300 Navik காலியிடங்கள்! தகுதி: 10th, 12th
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம்
தெற்கு காவல் நிலையம் எதிரில்
வ.உ.சி நகர், தஞ்சாவூர் – 613 007.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04/02/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள thanjavur District Child Protection Office Recruitment 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |
5ம் வகுப்பு முதல் Degree வரை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025
BECIL நிறுவனத்தில் 170 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: டிகிரி! சம்பளம்: Rs.28,000/-
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! 25 Executive post! சம்பளம்: Rs.1,60,000/-
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,12th,Diploma
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
தமிழக அரசில் சமுகப்பணியாளர் வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம்!
திருப்பூர் அரசு வேலைவாய்ப்பு 2025! தேர்வு இல்லை நேர்காணல் மட்டுமே!