Home » வேலைவாய்ப்பு » 12வது தேர்ச்சி போதும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் தமிழக அரசு பணி!

12வது தேர்ச்சி போதும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் தமிழக அரசு பணி!

12வது தேர்ச்சி போதும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் அடிப்படையில் தமிழக அரசு பணி!

தேசிய நலக்குழுமம் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வு துறையில் தற்சமயம் காலியாக உள்ள Assistant Cum Accounts Officer மற்றும் Lab Attendant உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த துடிப்பான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது தேர்ச்சி போதும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை என்ன? அதற்கான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 16000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு வயது இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.Com / M.Com having adequate computer knowledge

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 8,500 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு வயது இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 8th Passed up to 12th Standard.

தஞ்சாவூர் மாவட்டம் – தமிழ்நாடு.

தேசிய நலக்குழும திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்சமயம் காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனை பூர்த்தி செய்த பின்னர், தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28.03.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

செயற்செயலாளர்,

மாவட்ட நலசங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

Near LIC Building, காந்திஜி ரோடு,

தஞ்சாவூர் – 613 001

கல்விச் சான்றிதழ்(SSLC, +2, Degree / Diploma / Transfer Certificate /
Provisional / Course Completion Certificate,)

பிறந்த சான்றிதழ்(Birth Certificate, SSLC / HSC Certificate)

இருப்பிட சான்றிதழ்(Aadhar Card)

முன்அனுபவ சான்றிதழ்

முன்னுரிமை சான்றிதழ்

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 13/03/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 28/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் 12வது தேர்ச்சி போதும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top