மாவட்ட சுகாதார சங்கம் NTEP ஆட்சேர்ப்பு 2024 ! Degree போதும் - நேர்காணல் மட்டுமே !மாவட்ட சுகாதார சங்கம் NTEP ஆட்சேர்ப்பு 2024 ! Degree போதும் - நேர்காணல் மட்டுமே !

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் NTEP ஆட்சேர்ப்பு 2024 சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தற்காலிக பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை காண்போம்.

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior TB Laboratory Supervisor) – 01

ஆய்வக நுட்புநர் (Laboratory Technician) – 01

காசநோய் சுகாதார பார்வையாளர் (TB Health Visitor) – 03

Rs.13,300 முதல் Rs.19,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduate , Diploma in Medical Laboratory technology , Graduate in Science, Intermediate (10+2) in Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 65 வயதிற்குள் இருக்க வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கல்வி மற்றும் தகுதி சான்றிதழ், கணினி சான்று, வாகன ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்)

மாவட்ட காசநோய் மையம்

இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம்,

தஞ்சாவூர் – 613001

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 08/11/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 23/11/2024

தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *