இராசா மிராசுதார் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட தஞ்சாவூர் அரசு வேலைவாய்ப்பு 2025. Special Educator for Behavioural Therapy, Occupational Therapist & Social Worker போன்ற பதவிகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தஞ்சாவூர் அரசு வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Special Educator for Behavioural Therapy
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவுசார் ஊனமுற்ற சிறப்புக் கல்வியில் இளங்கலை / முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Occupational Therapist (தொழில்சார் பயிற்சியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்சார் சிகிச்சையில் இளங்கலை/முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker (சமூக சேவகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.23,800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master of Social Work (MSW)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாடு பேப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,14,790 | Manager பதவிகள் அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயற்செயலாளர்
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட சுகாதார அலுவலகம்
காந்திஜி ரோடு
Near LIC Building ,
தஞ்சாவூர் – 613 001
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 21/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
Thanjavur government jobs 2025 | Notification |
Social worker | Click here |
Occupational Therapist | Click here |
Behavioural Therapy | Click here |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு செய்திகள்
RITES நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,60,000
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! Walk-in-test மூலம் பணி நியமனம்!
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! சம்பளம்: Rs.40,000
CUB வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2025! அடிப்படை தகுதி: Graduate