THDC நிர்வாகி வேலைவாய்ப்பு 2024 ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு மாதம் 2,40,000 சம்பளம் !THDC நிர்வாகி வேலைவாய்ப்பு 2024 ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு மாதம் 2,40,000 சம்பளம் !

டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் THDC நிர்வாகி வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி பல்வேறு நிர்வாக பதவிகளுக்கு வழக்கமான ஆட்சேர்ப்பு நடைமுறையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், கார்ப்பரேட் திட்டமிடல், ஒப்பந்தங்கள் மற்றும் கொள்முதல், பாதுகாப்பு, வணிக மேம்பாடு, நிலக்கரி சுரங்கத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேலாளர், உதவி மேலாளர், மூத்த மேலாளர் உள்ளிட்ட மொத்தம் 55 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தேவையான தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு THDC ஆட்சேர்ப்பு 2024 பற்றிய அனைத்து முக்கிய விவரங்களையும் கீழே காணலாம்.

நிறுவன பெயர்THDC
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
வேலை வகைவழக்கமான ஆட்சேர்ப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை55
தொடக்க தேதி17.07.2024
கடைசி தேதி16.08.2024
THDC Recruitment 2024

டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

மூத்த மேலாளர் (Senior Manager E-6 கிரேடு)

மேலாளர் (Manager E-5 கிரேடு)

துணை மேலாளர் (Deputy Manager E-4 கிரேடு)

மூத்த மருத்துவ அதிகாரி (Senior Medical Officer E-3 கிரேடு)

உதவி மேலாளர் (Assistant Manager E-3 கிரேடு)

Rs.60,000 முதல் Rs.2,40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து தொடர்புடைய துறையில் வழக்கமான முழுநேர BE / B.Tech அல்லது பிற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் தேவையான பிந்தைய தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! உதவி பொது மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

குறைந்தபட்ச வயது வரம்பு : 32 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 48 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்

டெஹ்ரி ஹைட்ரோ டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் அறிவிக்கப்பட்ட நிர்வாகி காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 17.07.2024

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி : 16.08.2024

தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் தகுதி மற்றும் வரம்புகளை பூர்த்தி செய்யும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

பொது மற்றும் OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – ரூ. 600/-

SC / ST / PwBD / முன்னாள் ராணுவத்தினர் /துறை வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now
THDC New Opening Job

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

தமிழ்நாடு ஜவுளித்துறை ஆட்சேர்ப்பு 2024

மத்திய அரசு டிரைவர் ஆட்சேர்ப்பு 2024

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *