![THDC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025! Manager பதவிகள் அறிவிப்பு!](https://www.skspread.com/wp-content/uploads/2025/02/THDC-இந்தியா-லிமிடெட்-வேலைவாய்ப்பு-2025.webp)
தற்போது THDC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பொது மேலாளர் (General Manager) மற்றும் மேலாளர் (Manager) பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
THDC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
THDC இந்தியா லிமிடெட் நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பொது மேலாளர் (General Manager)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BE/B-Tech (Electrical/Mechanical/ Civil/Electrical & Electronics/ Instrumentation & Control / Electronics & Instrumentation Engineering) Engineering from recognized University/ Institute by appropriate statutory authority in India.
பதவியின் பெயர்: மேலாளர் (Manager)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: BE/B-Tech Engineering (Civil) with minimum 60% or equivalent grade from recognized University/ Institute பய appropriate statutory authority in India.
தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 55,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
General / OBC / EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் – ரூ.600/-
SC/ST/PwBD/முன்னாள் ராணுவ வீரர்கள்/துறை சார்ந்த வேட்பாளர்கள்/ உள்ளிட்ட வேட்பாளர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் – NIL
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
இந்திய பருத்தி கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2025! வேட்பாளர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
BEL நிருவனத்தில் 137 பொறியாளர் வேலைவாய்ப்பு 2025! மத்திய அரசு நிறுவனத்தில் பணி!
NABARD வங்கியில் CRM வேலைவாய்ப்பு 2025! தேர்வு நேர்காணல் மூலம் இருக்கும்!
சென்னை மாவட்டத்தில் Accountant வேலைவாய்ப்பு 2025! அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!
உடுப்பி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2025! மாத சம்பளம்: Rs.44,164/-
அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துமனையில் வேலை 2025! 276 காலியிடங்கள் அறிவிப்பு!
இந்திய உச்ச நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 241 Junior Court Assistant பணியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025! Crime Branch பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு