Home » வேலைவாய்ப்பு » THDC புதிய வேலைவாய்ப்பு 2024 ! பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 60K ஊதியம் வழங்கப்படும் !

THDC புதிய வேலைவாய்ப்பு 2024 ! பயிற்சியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 60K ஊதியம் வழங்கப்படும் !

THDC புதிய வேலைவாய்ப்பு 2024

THDC புதிய வேலைவாய்ப்பு 2024. டெஹ்ரி ஹைட்ரோ வளர்ச்சி நிறுவனம் தற்போது, பல்வேறு துறைகளில் பொறியியல் பயிற்சியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதற்க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET JOB NEWS

டெஹ்ரி ஹைட்ரோ வளர்ச்சி நிறுவனம் இந்தியா லிமிடெட்

இந்தியாவில் உள்ள அதன் கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள்

பொறியியல் பயிற்சியாளர் (Engineer Trainee) பல்வேறு துறைகளில்

பொறியியல் பயிற்சியாளர்,

சிவில் – 40

மின்சாரம் – 25

இயந்திரவியல் – 30

மின்னணுவியல் & கருவிகள் – 5

மொத்த காலியிடங்கள் – 100

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பலக்லைக்கழகத்திலிருந்து சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும்

தகுதியான விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (GATE) 2023-ல் பங்கேற்றிருக்க வேண்டும்.

JIPMER புதுச்சேரி புதிய ஆட்சேர்ப்பு 2024 ! டிப்ளமோ தேர்ச்சி போதும் நேர்காணல் மூலம் வேலை ரெடி !

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்

சம்பளம்:

பயிற்சியின் பொது – ரூ.50,000

பயிற்சிக்கு பின் பணியிடத்தில் பொது – ரூ.60,000/-

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.02.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 29.03.2024

பொது/OBC/EWS வகை வேட்பாளர்களுக்கு – ரூ.600/-

SC/ST/PwBDs/முன்னாள் படைவீர பிரிவினருக்கு கட்டணம் இல்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now

2023 கேட் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top