The Greatest of All Time Trailer ரிலீஸ் - டபுளாக வந்து மிரட்டிய தளபதி - ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருக்கு!!The Greatest of All Time Trailer ரிலீஸ் - டபுளாக வந்து மிரட்டிய தளபதி - ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருக்கு!!

The Greatest of All Time Trailer ரிலீஸ்: தமிழ் சினிமா கோட்டையில் மகுடம் சூடா அரசனாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். பல முன்னணி நடிகர்களை ஓவர் டாக் செய்து இப்பொழுது புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். இன்னும் சொல்ல போனால் ஒரு லட்சம் சம்பளம் வாங்கி வந்த இவர் தற்போது 250 கோடி சம்பளமாக வாங்கி தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட்(the greatest of all time) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, காளிதாஸ் வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்களின் ஹைப்பை ஏற்றும் விதமாக தொடர்ந்து பலவிதமாக போஸ்டர்களை படக்குழு வெளியீட்டு வருகிறது. the goat movie

Also Read: அடேங்கப்பா… தவெக கட்சிக்கொடியில் இடம்பெறும் முக்கிய மலர் – அப்ப விஜய்க்கு வெற்றி கன்பார்ம்!

இந்நிலையில் GOAT படம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தளபதி விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் டிரைலர் வீடியோவை தான் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த ட்ரைலர் வீடியோ வை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சும்மா தளபதி மிரட்டி உள்ளார்.

இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. thalapathy vijay

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *