உலகின் மிக நீளமான சாலை! எங்கு இருக்குனு தெரியுமா ? எப்படி பயணிப்பது ?உலகின் மிக நீளமான சாலை! எங்கு இருக்குனு தெரியுமா ? எப்படி பயணிப்பது ?

உலகின் மிக நீளமான சாலை: நாம் போக்குவரத்திற்கு என்று பெரிதும் பயன்படுத்துவது பேருந்து, மகிழுந்து, பைக், ரயில் மற்றும் விமானம் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம்.

இவை எல்லாம் வருவதற்கு முன் மனிதர்கள் விவசாயத்திற்கு மற்றும் பயணத்திற்கு என்று மாட்டுவண்டி போன்றவைகளை பயன்படுத்தினோம்.

இல்லையா நாம் எங்கு சென்றாலும் நடை பயணமாகவே சென்றோம். உறவுகளுடன் பேசிக்கொண்டே இயற்கையை ரசித்துக்கொண்டே சென்றோம்.

உலகம் மிகப் பெரியது தான். அன்றாடம் பல கண்டுபிடிப்புகளும் அற்புதங்களும் வியக்கும் அதிசயங்களும் நடந்து கொண்டு இருக்கின்றது.

உலகின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பல போக்குவரத்து வசதிகள் இருந்தும் மக்கள் பயணிக்காத ஒரு சாலை உலகில் இருக்கின்றது.

மனிதர் நடந்து செல்ல வழிகள் இருந்தும் உலகில் யாரும் பயணிக்காத உலகின் நீண்ட பாதை ஒன்று இருக்கின்றது.

இந்த சாலையை நடந்து கடக்க பலர் முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை.

இந்த நீண்ட சாலையின் தூரம் 22,387 கி.மீ. இந்த பாதையானது தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பகுதியில் ஆரம்பித்து ரஷ்யாவின் கிழக்கு பகுதியான மகடன் பகுதியில் நிறைவடைகின்றது.

இந்த சாலையை நாம் நடந்து கடக்க இருக்கும் பாதைகள் அனைத்தும் சாலைகள் மற்றும் பாலங்களாகவே பெரும்பாலும் இருக்கின்றது.

இந்த நீண்ட சாலையை நாம் கடக்க நாம் 17 நாடுகளை கடந்து செல்ல வேண்டும். கேப் டவுனில் இருந்து புறப்பட்டு போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, ஜாம்பியா,தான்சானியா, உகாண்டா, தெற்கு சூடான், சூடான், ஜார்ஜியா, எகிப்து,ஜார்டான், சிரியா, துருக்கி, ருமேனியா மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகள் வழியாக ரஷ்யாவின் கிழக்கு பகுதியான மகடன் பகுதியினை நடந்தே சென்று விடலாம்.

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025

22,387 கி.மீ நீளமுள்ள இந்த நீண்ட சாலையை இடைவெளி ஏதும் இல்லாமல் நடந்தால் 4,492 மணி நேரத்தில் நடந்து விடலாம்.

அதாவது 187 நாட்களில் கேப் டவுனில் இருந்து மகடன் பகுதியை அடைந்து விடலாம். மற்றும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நடந்தால் 562 நாட்களில் நடந்து விடலாம்.

ஒரு நபர் நடக்க ஆரம்பித்த நாளில் இருந்து பயணத்தை முடிக்க 3 வருடங்கள் ஆகுமாம்.

இந்த நீண்ட நடை பயணத்தை உலகின் பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்துடன் ஒப்பிடலாம்.

கரணம் 13 முறைகள் சிகரத்தினை ஏறி இறங்குவது இந்த ஒரு நீண்ட நடை பயணத்திற்கு சமம்.

உலகின் மிக நீளமான சாலை! எங்கு இருக்குனு தெரியுமா ? எப்படி பயணிப்பது ?

உலகின் மிக நீளமான சாலை பயணத்தை நடந்து கடக்க முடியதற்கான கரணங்கள் பல இருக்கலாம்.அவைகளில் சில ,

1.ஆபத்தான பகுதியாக இருக்கலாம்.

2.கரடு முரடான பாதையாக இருக்கலாம்.

3.விசா கட்டுப்பாடுகளும் இருக்கின்றது இந்த நாடுகளை கடக்க.

4.மாறி வரும் வெப்ப நிலை.

5.உயிர் வாழ இருக்கும் சூழ்நிலை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பற்றிய கேள்விகள்.

Join WhatsApp Channel

போன்றவைகள் இது வரை இந்த வழியில் யாரும் பணிக்க முடியதற்கான காரணங்களாக இருக்கலாம்.

SKSPREAD வழங்கும் இன்றைய பொது தகவல்கள்

உருளைக்கிழங்கு சிப்ஸ் உருவான கதை தெரியுமா? அடேங்கப்பா இதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா?

நிலம் வாங்க பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா?  இத தெரிஞ்சுக்கோங்க மக்களே!

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: எங்க ஊர் பத்தி தெரிமாங்கோ

மாணவர்களுக்கான APAAR அடையாள அட்டை என்றால் என்ன? முழு விவரம் உள்ளே!

வாட்சப் வெப்பை பாஸ்வேர்ட் மூலம் லாக் செய்வது எப்படி? முழு விவரம் உள்ளே!

இன்டர்நெட் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்புவது எப்படி? அட ரொம்ப ஈஸிங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *