Home » செய்திகள் » காதும் காதும் வச்சமாதிரி அதிமுகவுடன் கூட்டணி ! அடுத்தடுத்து விழும் விக்கெட் – மகிழ்ச்சியில் இபிஎஸ் !

காதும் காதும் வச்சமாதிரி அதிமுகவுடன் கூட்டணி ! அடுத்தடுத்து விழும் விக்கெட் – மகிழ்ச்சியில் இபிஎஸ் !

காதும் காதும் வச்சமாதிரி அதிமுகவுடன் கூட்டணி ! அடுத்தடுத்து விழும் விக்கெட் - மகிழ்ச்சியில் இபிஎஸ் !

காதும் காதும் வச்சமாதிரி அதிமுகவுடன் கூட்டணி. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மேலும் ஒரு கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

தற்போதுள்ள நிலையில் புரட்சி பாரதம், புரட்சி தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம் பிடித்திருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு முத்திரையர் சங்கம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் சரத்குமார் ! மோடி பிரதமரானால் நாடு வளம் பெறும் என அறிக்கை – போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் அறிவிப்பு !

மேலும் மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சி பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியுள்ள கட்சியாக தமிழ்நாடு முத்திரையர் சங்கம் உள்ளது. இந்த அடிப்படையில் அதிமுக தனது கூட்டணி பலத்தை அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top