மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துத்துறை சார்பில் இயங்கும் தேனி மாவட்டத்தில் உள்ள நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
மாவட்ட நலவாழ்வுச் சங்கம்.
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) – 01.
தகவல் பதிவு ஆபரேட்டர் (பணியமர்த்தல் அடிப்படை) (Data Entry Operator (Hiring Basis) – 01.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker (NMHA) – 01.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker (NPPC) – 01.
ஆடியோமெட்ரிஷியன் (Audiometrician (NPPCD) – 02.
பேச்சு சிகிச்சையாளர்க்கான பயிற்றுவிப்பாளர் (Speech Therapist Instructor for Hearing aid (NPPCD) – 01.
பிசியோதெரபிஸ்டுகள் (Physiotherapists (NCD) – 01.
மருத்துவமனை தரம் மேலாளர் (Hospital Quality Manager (TNHSRP) – 01.
டிஸ்பென்சர் (ஆயுஷ்) (Dispenser (AYUSH) (Daily Wages) – 05.
பல்நோக்கு தொழிலாளி (Multi Purpose Worker (AYUSH) (Daily Wages) – 02.
ஆயுஷ் டாக்டர் (Ayush Doctor (AYUSH Musculoskeletal & Scheme) – 02.
சிகிச்சைமுறை உதவியாளர் (Therapeutic Assistant (Male) (AYUSH) – 01.
சிகிச்சைமுறை உதவியாளர் (Therapeutic Assistant (FeMale) (AYUSH) – 01.
ஆயுஷ் டாக்டர் (Ayush Doctor (TMU – AYUSH) – 01.
டிஸ்பென்சர் (Dispenser (TMU – AYUSH) – 01.
சம்பளம் :
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) – ரூ.13500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
தகவல் பதிவு ஆபரேட்டர் (பணியமர்த்தல் அடிப்படை) (Data Entry Operator (Hiring Basis) – ரூ.10000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker (NMHA) – ரூ.8500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker (NPPC) – ரூ.8500/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
ஆடியோமெட்ரிஷியன் (Audiometrician (NPPCD) – ரூ.17250/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
பேச்சு சிகிச்சையாளர்க்கான பயிற்றுவிப்பாளர் (Speech Therapist Instructor for Hearing aid (NPPCD) – ரூ.17000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
பிசியோதெரபிஸ்டுகள் (Physiotherapists (NCD) – ரூ.13000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
மருத்துவமனை தரம் மேலாளர் (Hospital Quality Manager (TNHSRP) – ரூ.60000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
டிஸ்பென்சர் (ஆயுஷ்) (Dispenser (AYUSH) (Daily Wages) – ரூ.750/- நாள் ஒன்றுக்கு சம்பளமாக வழங்கப்படும்.
பல்நோக்கு தொழிலாளி (Multi Purpose Worker (AYUSH) (Daily Wages) – ரூ.300/- நாள் ஒன்றுக்கு சம்பளமாக வழங்கப்படும்.
ஆயுஷ் டாக்டர் (Ayush Doctor (AYUSH Musculoskeletal & Scheme) – ரூ.40000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
சிகிச்சைமுறை உதவியாளர் (Therapeutic Assistant (Male) (AYUSH) – ரூ.15000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
சிகிச்சைமுறை உதவியாளர் (Therapeutic Assistant (FeMale) (AYUSH) – ரூ.15000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
ஆயுஷ் டாக்டர் (Ayush Doctor (TMU – AYUSH) – ரூ.40000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
டிஸ்பென்சர் (Dispenser (TMU – AYUSH) – ரூ.15000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
CEERI வேலைவாய்ப்பு 2024 ! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் – ரூ.19900 முதல் ரூ.63200 வரை மாத சம்பளம் !
கல்வித்தகுதி :
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 1 வருட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகவல் பதிவு ஆபரேட்டர் (பணியமர்த்தல் அடிப்படை) (Data Entry Operator (Hiring Basis) பணிக்கு கணினி பட்டதாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பயன்பாடுகளில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker (NMHA) பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi Purpose Hospital Worker (NPPC) பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆடியோமெட்ரிஷியன் (Audiometrician (NPPCD) பணிக்கு வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல், இயற்பியலுடன் HSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆடியோமெட்ரி மருத்துவக் கல்வியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பேச்சு சிகிச்சையாளர்க்கான பயிற்றுவிப்பாளர் (Speech Therapist Instructor for Hearing aid (NPPCD) பணிக்கு அகில இந்திய நிறுவனத்தில் பேச்சு நோயியல் மற்றும் சிகிச்சையுடன் பி.எஸ்சி (அல்லது) எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிசியோதெரபிஸ்டுகள் (Physiotherapists (NCD) பணிக்கு பிசியோதெரபியில் இளங்கலைப் பட்டம் மற்றும் மருத்துவமனையில் பணிபுரிந்த இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
மருத்துவமனை தரம் மேலாளர் (Hospital Quality Manager (TNHSRP) பணிக்கு மருத்துவமனை நிர்வாகம் / ஆரோக்கியத்தில் முதுநிலை மேலாண்மை / மாஸ்டர் ஆஃப் பப்ளிக் ஹெல்த் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
டிஸ்பென்சர் (ஆயுஷ்) (Dispenser (AYUSH) (Daily Wages) பணிக்கு டிப்ளமோ இன் பார்மசி (சித்தா, ஆயுர்வேதம்) / ஒருங்கிணைந்த மருந்தகம் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு தொழிலாளி (Multi Purpose Worker (AYUSH) (Daily Wages) பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆயுஷ் டாக்டர் (Ayush Doctor (AYUSH Musculoskeletal & Scheme) பணிக்கு சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை / எம்.டி (எஸ்) துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிகிச்சைமுறை உதவியாளர் (Therapeutic Assistant (Male) (AYUSH) பணிக்கு டிப்ளமோ இன் நர்சிங் தெரபி துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சிகிச்சைமுறை உதவியாளர் (Therapeutic Assistant (FeMale) (AYUSH) பணிக்கு டிப்ளமோ இன் நர்சிங் தெரபி துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆயுஷ் டாக்டர் (Ayush Doctor (TMU – AYUSH) பணிக்கு சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை / எம்.டி (எஸ்) துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிஸ்பென்சர் (Dispenser (TMU – AYUSH) பணிக்கு டிப்ளமோ இன் பார்மசி (சித்தா, ஆயுர்வேதம்) / ஒருங்கிணைந்த மருந்தகம் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
AICTE ஆட்சேர்ப்பு 2024 ! பிப்ரவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம், மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளம் !
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தேனி – தமிழ்நாடு.
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
துணை இயக்குனர்,
சுகாதார பணிகள் அலுவலகம்,
பல்துறை அலுவலக வளாகம் பிளாக் எண் : 1,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி – 625 531.
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் வேலைவாய்ப்பு 2024.