மிஷன் வாத்சல்யா வழிகாட்டுதல்கள் படி குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மற்றும் தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவானது மாவட்ட நீதிபதி தலைமையில் செயல்பட்டு வருகிறது. மேலும் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, தேனி மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025-ல் சமூக சேவகர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)-ல் சமூக சேவகர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Social Workers
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 18536/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதனை தொடர்ந்து விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து (https://theni.nic.in/) பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Salary: Rs.15000 – Rs.20000/-
அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer
District Child Protection Office,
Collectorate Campus,
District Block Leve! Officer Building – II
District Employment Office Upstairs
Theni -625 531.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 27/03/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 10/04/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தேனி மாவட்ட DCPU மையத்தில் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! BHEL 33 காலியிடங்கள் அறிவிப்பு!
மத்திய கண்ணாடி & பீங்கான் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2025! CGCRI Salary: Rs.37,000/-
தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! SECR 523 Vacancies!
இந்திய சுரங்கப் பணியகத்தில் வேலைவாய்ப்பு 2025! IBM Assistant Director Post!
PRGI இந்திய பத்திரிகை பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.44,000/-
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025!இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் மக்களே!
C-DOT தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்!
ICSIL இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! System Analyst பதவிகள்! சம்பளம்: Rs.60,000/-
Balmer Lawrie லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! Officer & Assistant Manager Post!