தேனி மாவட்டம் DCPU & SJPU மையத்தில் குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2025 சார்பில் Protection Officer & Social Worker பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.02.2025.
குழந்தைகள் நலத்துறை வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
DCPU District Child Protection Unit
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Protection Officer
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சமூக பணி/ சமூகவியல்/ சட்டம்/ பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றுள்ளது.
அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி / மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ உளவியல்/ சட்டம்/ பொது சுகாதாரம் / சமூகவியல்/ குழந்தை மேம்பாடு/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் பட்டதாரி
வயது வரம்பு: Maximum 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social Worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி/ சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
தேனி மாவட்டம்
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2025! Young Professional காலியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
தேனி மாவட்டம் Protection Officer & Social Worker பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே பட்டியல் போட்டு காட்டப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை Download செய்து தேவையான சான்றிதழ்களை Attach செய்து தபால் வழியாக விண்ணப்பிக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
District Child Protection Officer
District Child Protection Office
Block Level Officer Building – II
Collectorate Campus
District Employment Office Upstairs
Theni – 625 531
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 14.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 03.02.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்பபடிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள Theni District Recruitment 2025 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs
BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! காலியிடங்கள்: 10 சம்பளம்: 37,500
தமிழ்நாடு பசுமை ஆற்றல் கார்ப்பரேஷனில் வேலை 2025! சம்பளம்: Rs.1,00,000/-
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000