தேனி மாவட்ட சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024தேனி மாவட்ட சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு அரசின் தேனி மாவட்ட சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியாகி உள்ளது. One Stop Centre (OSC) களுக்கு மைய நிர்வாகி மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு

One Stop Centre (OSC)

தமிழ்நாடு அரசு வேலை

Centre Administrator

Case Worker

மேற்கண்ட பணிகளுக்கு Rs.18,000 முதல் Rs.35,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Centre Administrator பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Master’s Degree in Social Work, Counselling Psychology அல்லது Development Management போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Case Worker பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Bachelors’ Degree in Social Work, Counselling Psychology அல்லது Development Management போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Centre Administrator பணிக்கு அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Case Worker பணிக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பெண்கள் வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2024! சென்னை OSC மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தேனி – தமிழ்நாடு

One Stop Centre (OSC) சார்பில் அறிவிக்கப்பட்ட Centre Administrator மற்றும் Case Worker பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

District Social Welfare Officer,

District Social Welfare Office,

3rd Floor, Room No.67, Collectorate Campus,

Theni-625531.

E-Mail ID: osctheni2019@gmail.com

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 08.06.2024

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 20.06.2024

நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024Click here

குறிப்பு :

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *