இந்திய ஓட்டுநர் உரிமம்: பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும் நபர்கள் அங்கு வாடகைக்கு வண்டி எடுத்துக்கொண்டு ஊர் சுற்றி வருவது வழக்கம். பொது போக்குவரத்தில் செல்வதை விட இருசக்கர வாகனத்தில் செல்ல தான் விரும்புவார்கள்.
இந்திய ஓட்டுநர் உரிமம் 2024
ஆனால் பெரும்பாலான நாடுகளில் சுற்றுலா பயணிகள் அங்கு வாடகைக்கு எடுக்கும் வாகனங்களை சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) வைத்திருப்பது கட்டாயம். ஆனால் ஒரு சில நாடுகளில் மட்டும் சரியான இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகனம் எடுத்து ஓட்ட முடியும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) இல்லாமல் எந்தெந்த நாடுகளில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் – அடடே இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
அதன்படி, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, சுவீடன், இங்கிலாந்து மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் ஒரு வருடம் சர்வதேச ஓட்டுநர் அனுமதி இல்லாமல் வாகனம் ஓட்டி கொள்ளலாம். அதே போல், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஆறு மாதம் சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) இல்லாமல் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா