தியாகராஜர் கல்லூரி மதுரை வேலைவாய்ப்பு 2024. தெப்பக்குளத்தில் அமைந்துள்ள தியாகராஜர் கல்லூரியில் இயக்குனர், உதவி பேராசிரியர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தியாகராஜர் கல்லூரி மதுரை வேலைவாய்ப்பு 2024
கல்லூரியின் பெயர்:
தியாகராஜர் கல்லூரி
பணிபுரியும் இடம்:
மதுரை
காலிப்பணியிடங்கள் விபரம்:
இயக்குனர் (Director)
உதவிப் பேராசிரியர் பல்வேறு பாடங்களுக்கு
(Assistant Professor for various subjects)
ஆய்வக உதவியாளர் கணினி மற்றும் அறிவியல் ஆய்வகம்
(Lab Assistant in computer lab and science lab)
அலுவலக எழுத்தர்
(Office clerk)
கல்வித்தகுதி:
இயக்குனர் – வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்று, 15 ஆண்டுகள் கற்பித்தல் மற்றும் நிர்வாகத்தில் கல்லூரி அலல்து பல்கலைக்கழகங்களில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
உதவிப் பேராசிரியர் – தேவையான பாடங்களில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று முனைவர் அல்லது NET/SET/SLET தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
AIASL சென்னை விமானநிலையத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! 422 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
ஆய்வக உதவியாளர் – கணினி அறிவியல்/ வேதியியல்/ விலங்கியல்/ உயிரி தொழில்நுட்பவியல்/நுண்ணுயிரியல் ஏதேனும் ஒரு துடையில் இளங்களை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
அலுவலக எழுத்தர் – ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
மின்னஞ்சல் முகவரி – @tcarts.in
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள அணைத்து பதவிகளுக்கும் 25.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
Lab Assistant விண்ணப்பபடிவம் | Download |
Assistant Professor விண்ணப்பபடிவம் | Download |
மேலும் விபரங்களுக்கு கல்லூரியின் அதிகார பூர்வ இணையதளத்தை அணுகலாம்.