
மதுரை தியாகராஜர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024. தமிழ்நாட்டில் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான மதுரை தியாகராஜர் கல்லூரியில் Professor & Assistant Professor பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படைத்தகுதிகள் குறித்து காண்போம்.
மதுரை தியாகராஜர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
மதுரை தியாகராஜர் கல்லூரி
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Professor, Assistant Professor – 04.
சம்பளம் :
மாத சம்பளமானது விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.
கல்வித்தகுதி :
Professor மற்றும் Assistant Professor பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் BE / B.Tech, Master’s degree or PG Diploma, PhD ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அரசு விதிகளின் அடிப்படையில் வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பொருந்தும்.
NLC India Limited ஆட்சேர்ப்பு 2024 ! Industrial Worker & Junior Engineer காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 17-03-2024.
ஆன்லைன் விண்ணப்பத்தின் இறுதித் தேதி: 25-03-2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.