Home » சினிமா » லோகேஷ் தலையில் இடியை இறக்கிய தளபதி விஜய்.., இதுக்கு வாய்ப்பே இல்லையா? அப்ப lCU கதி என்ன?

லோகேஷ் தலையில் இடியை இறக்கிய தளபதி விஜய்.., இதுக்கு வாய்ப்பே இல்லையா? அப்ப lCU கதி என்ன?

லோகேஷ் தலையில் இடியை இறக்கிய தளபதி விஜய்.., இதுக்கு வாய்ப்பே இல்லையா? அப்ப lCU கதி என்ன?

தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சந்தோஷமான நேரத்தில் கூட ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியையும் விஜய் தெரிவித்திருந்தார்.

அதில் தற்போது நடித்து வரும் படத்தின் பணியையும், அடுத்ததாக ஒப்புக்கொண்ட படத்தின் பணியையும் முடித்துவிட்டு மக்களுக்காக முழு வீச்சில் இறங்க போவதாக தெரிவித்தார். அதாவது அதன்பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு எப்படி தலையில் இடியை இறக்கியதோ, அதே போல் லோகேஷ் கனகராஜ் தலையிலும் இடியை இறக்கியுள்ளது. அதாவது விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் லோகேஷின் LCU வில் வந்திருந்தது.

லியோ 2 இருக்கிறது என்று லோகேஷ் சமீபத்தில் தெரிவித்த நிலையில், தற்போது விஜய் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் LCU முடிவுக்கு வராது என்று தெரிய வருகிறது. இதனால் லோகேஷ் சற்று குழம்பி போய் இருப்பதாக கூறப்படுகிறது. கைதி 2வில் விஜய் வருவார் என சொல்லப்பட்ட நிலையில், இது மிகப்பெரிய ஏமாற்றத்தில் முடிந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் விஜய் இல்லாமல் LCU வை எப்படி கொண்டு போகிறாரர் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

41வது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் சிம்பு.., மொத்தம் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top