LADCS Vacancy: தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு படி உதவியாளர், அலுவலக பியூன் காலியிடம் அறிவிப்பு. அந்த வகையில் தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் இதர செயல்முறைகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது thoothukudi.dcourts.gov.in.
நிறுவன பெயர் | DISTRICT LEGAL SERVICES AUTHORITY |
அறிவிப்பு எண் | Ref: TNSLSA No.3910/S3 |
பதவி பெயர் | DCL, ALADC & PEON |
காலியிட எண்ணிக்கை | 07 |
தொடக்க தேதி | 23 ஆகஸ்ட் 2024 |
கடைசி தேதி | 10 செப்டம்பர் 2024 |
உதவியாளர் அலுவலக பியூன் காலியிடம் அறிவிப்பு
அமைப்பின் பெயர் :
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Deputy Chief Legal – 01
Assistant Legal Aid Defense Counsel – 04
Office Peon (Munshi/Attendant) – 02
SALARY | 12,000 – 50,000 |
Education Qualification | 8th, / Degree |
சம்பளம் :
Rs.12,000 முதல் Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
Office Peon (Munshi/Attendant) பணிகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
Deputy Chief Legal Aid Defense Counsel மற்றும் Assistant Legal Aid Defense Counsel பணிகளுக்கு குற்றவியல் சட்டத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குற்றவியல் சட்டம் பற்றிய சிறந்த புரிதல் மற்றும் சிறந்த வாய்மொழி மற்றும் எழுத்துத் தொடர்பு திறன் போன்றவற்றை பெற்றிருக்க வேண்டும். Thoothukudi LADCS Recruitment-2024.
Age Qualification | 21 |
Posting Place | Tuticorin |
Application Fees | Nill |
வயது வரம்பு :
அதிகபட்சமாக 21 ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கக்கூடாது
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE,
District Legal Services Authority,
District Legal Services Authority, District Court Campus,
Thoothukudi – 628003
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
தபால் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 23.08.2024
தபால் மூலம் விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 10.09.2024
தேர்தெடுக்கும் முறை :
Merit List
Interview மூலம் தகுதியான வேட்பளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர். உதவியாளர் அலுவலக பியூன் காலியிடம் அறிவிப்பு.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.