தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு போன்ற அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை பற்றிய முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர் :
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
ஆயுஷ் மருத்துவ அலுவலர் – 01
ஓமியோபதி மருத்துவ அலுவலர் – 02
நுண்கதிவீச்சாளர் – 04
பல்நோக்கு பணியாளர் – 15
ANM / UHN – 02
காவலர் – 01
சம்பளம் :
Rs.10 ,000 முதல் Rs.34,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து SSLC , HSC , BUMS , BHMS போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் பல்நோக்கு பணியாளர் மற்றும் காவலர் பதவிகளுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 59 ஆண்டுகள்
SC/ST /BC/MBC/DNC பிரிவினருக்கான வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
மாவட்ட சமூக நல அலுவலகம் ஆட்சேர்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் 18,000 சம்பளம் !
விண்ணப்பிக்கும் முறை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து அத்துடன் அதனை முழுவதுமாக பூர்த்தி செய்த பின்னர் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்
மாப்பிளைஊரணி
ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்
தூத்துக்குடி – 628002.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20.09.2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 30.09.2024
தேர்வு செய்யும் முறை :
தகுதியான பட்டியலிடப்பட்ட வேட்பாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.