சீனாவின் திபெத் நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இதில் 30 பேர் பலி ஆன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் உயிர் சேதம், பொருள் சேதம் அதிகமாக காணப்பட்டது. அந்த வகையில் இன்று சீனாவின் திபெத் எல்லையில் காலை 6:35 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சாலையில் தஞ்சம் புகுந்தனர். மேலும் ஒரு சில இடங்களில், நூற்றுக்கணக்கான வீடுகள் நிலநடுக்க பாதிப்புக்குள்ளானதில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி சரிந்தது.
திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?
மேலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் நிலவி வருவதால் மக்கள் வீட்டுக்குள் செல்லாமல் சாலையில் இருந்து வருகின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற மீட்புப்படையினர் இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இந்த நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 30 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!
மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களான பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்காளம் உட்பட பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும் வங்காளதேசம், பூடானிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசு மக்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!
பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!