தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலை 2025: தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO), அதன் கூட்டு நிறுவனங்களான TN Engine மற்றும் Chennai Aerospace Park Ltd (CAPL) ஆகியவற்றிற்கான மேலாளர் – நிதி & கணக்குகள், நிறுவனச் செயலாளர் மற்றும் ஆலோசகர் – சட்டப்பூர்வ 05 பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO),
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Manager – Finance & Accounts
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.100000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: CA, CMA, or MBA (Finance) or Equivalent.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Company Secretary (CS)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.80000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate in any discipline and fully qualified Company Secretary (ACS). Preference for ACA/ACMA or LLB/BL.
வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Consultant – Legal:
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.75000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: LLB
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
சென்னை தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO), சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
EdCIL India லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 103 காலியிடங்கள்! Salary:Rs.30,000/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 05.04.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 25.04.2025
தேவையான சான்றிதழ்கள்:
ஆதார் அட்டை, பாஸ்போர்ட், தேர்தல் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம்.
தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு: மதிப்பெண் பட்டியல்கள் & பட்டச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள். இவை அனைத்தும் PDF வடிவத்தில் அனுப்பப்பட வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தில் வேலை 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
TCIL தொலைத்தொடர்பு இந்தியா லிமிடெட் வேலை 2025! Consultant post!
BOB Capital Markets ஆட்சேர்ப்பு 2025! 63 Business Development Manager! தகுதி: Graduate or 12th Pass!
AAI ATC வேலைவாய்ப்பு 2025! 309 Junior Executive பதவிகள் அறிவிப்பு!
Punjab and Sind வங்கி DPO ஆட்சேர்ப்பு 2025! தேர்வு முறை: தனிப்பட்ட நேர்காணல்!
TNJFU நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! 10 Technical Assistant Posts!