தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! TIDCO சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 ! TIDCO சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

TIDCO தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி மாவட்ட வருவாய் அலுவலர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் பற்றிய முழு விவரம் கீழே பகிரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

District Revenue Officer ( மாவட்ட வருவாய் அலுவலர்)

Rs.1,00,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஓய்வு பெற்ற வருவாய் அதிகாரியாக இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு : 65 ஆண்டுகள்

சென்னை – தமிழ்நாடு

பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024 ! திருப்பூர் மாவட்ட DHS 36 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா / CVஐ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Tamil Nadu Industrial Development Corporation Limited,

No:19-A Rukmini Lakshmipathi Road,

Egmore,

Chennai-600008.

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 22.07.2024

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 09.08.2024

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்View
government jobs after 12th

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Employment News in Tamil 2024 Today

குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024 

ஆவடி கனரக வாகனங்கள் தொழிற்சாலை ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *