
TIDEL பார்க், தொழில்நுட்ப உதவியாளர் / பல்துறை நிபுணர் தொழில்நுட்ப வல்லுநர், மேலாளர் (செயல்பாடு மற்றும் பராமரிப்பு), நிர்வாக உதவியாளர் மற்றும் பிற 19 பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. மேலும் இந்தப் பதவி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் TIDEL Park Recruitment 2025 தேவையான கல்வித் தகுதிகள் மற்றும் இதர பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
TIDEL பார்க்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Multi Specialist Technician / Technical Assistant – 04
Manager (Operation & Maintenance) – 04
Executive Assistant – 04
Executive Engineer (Civil) – 01
Assistant Engineer (Civil) – 02
Assistant Engineer (Electrical) – 02
Superintending Engineer/ Executive Engineer (Electrical) – 01
Manager (Finance & Accounts) – 01
சம்பளம்: As per Norms
கல்வி தகுதி: Any Graduate / Graduate/Diploma in Engineering (Mechanical / EEE / E&C) / BE in Civil Engineering / BE in Electrical Engineering
வயது வரம்பு: வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம்:
விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, சென்னை, மதுரை
விண்ணப்பிக்கும் முறை:
TIDEL Park ஆட்சேர்ப்பு 2025 க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்துடன் தகுதிகள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் புகைப்பட அடையாளச் சான்று (ஆதார், பாஸ்போர்ட் அல்லது தேர்தல் ஐடி) போன்ற ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி: hr@tidelpark.com
TNSTC 3,274 ஓட்டுநர் உடன் நடத்துனர் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 10ம் வகுப்பு | 8 போக்குவரத்து கழகங்கள் அறிவிப்பு!
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 19.03.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.04.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் TIDEL Park Recruitment 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
செங்கல்பட்டு மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலை 2025! உடனே Apply பண்ணுங்க மக்களே!
SIDBI வங்கியில் CISO வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்!
கல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.47,430 to Rs.108,508 வரை!
NMDC Steel Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! Manager Post! சம்பளம்: Rs.2,80,000/-
NaBFID வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate
BEL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2025! 32 காலிப்பணியிடங்கள்! தகுதி: SSLC, Diploma, Degree!
RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,40,000! உடனே Apply பண்ணுங்க!
பவர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! ஆண்டிற்கு 11-20 லட்சம் வரை சம்பளம்!