TIFR சார்பில் டாடா ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி கிளார்க் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். அந்த வகையில் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். tifr recruitment 2024 notification
டாடா ஆராய்ச்சி நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்.
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Clerk (Accounts) – 10
Clerk (Administration) – 05
சம்பளம் :
Rs.22,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட கிளார்க் பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன் தட்டச்சு மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மும்பை – மகாராஷ்டிரா
TNDIPR வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 ! 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
விண்ணப்பிக்கும் முறை :
டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கிளார்க் பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
இணையதள விண்ணப்பபடிவம் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் Walk – in – Selection முறைக்கு 18.11.2024 தேதியன்று விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை :
Written Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
விண்ணப்பதாரர்கள் எழுதப்பட்ட தேர்வுத் தாள் மற்றும் எழுதும் பேனாவை வைத்திருக்க கிளிப் போர்டை கொண்டு வர வேண்டும்.
எழுத்து தேர்வுக்கு TA/DA வழங்கப்பட மாட்டாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.