Home » செய்திகள் » திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா – விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ? – கோவில் நிர்வாகம் தகவல் !

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா – விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ? – கோவில் நிர்வாகம் தகவல் !

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா - விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ? - கோவில் நிர்வாகம் தகவல் !

வரும் நவம்பர் 2 ம் தேதி தொடங்கி 9 ம் தேதி வரை திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி விழா நடைபெற உள்ள நிலையில் விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Tiruchendur Murugan Temple kantha sasti festival 2024

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் கந்த சஷ்டி விழா தொடங்கப்பட உள்ளது.

இந்த கந்த சஷ்டி விழா காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் விரைவு தரிசனம் கட்டணம் ரூ.1000 நிர்ணயிக்கப்பட இருப்பதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 ரூபாயாக நிர்ணயம் செய்ய தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச தையல் இயந்திரம்:  தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் இது குறித்து வரும் 3 ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் ஆலோசனை மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம் என திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top