தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் துடிப்பான மற்றும் திறமையான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற தகவல்களின் முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பணியின் பெயர்: IT Coordinator
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 21,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பொருந்தும்.
கல்வி தகுதி: MCA/BE/B.Tech
பணியின் பெயர்: Social Worker DMHP
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23800 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பொருந்தும்.
கல்வித்தகுதி: Master of Social Work
பணியின் பெயர்: occupational therapist
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பொருந்தும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் occupational therapy துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: special educator for behavioral therapy
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பொருந்தும்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Technical Officer
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 35000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பொருந்தும்.
கல்வி தகுதி: msc in microbiology/ biotechnology/ biochemistry/ life science or btech in biotechnology
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 2025! NHSRCL 212 Vacancies!
பணியின் பெயர்: Counsollor / psychologist
காலியிடங்கள் விவரம்: 01
சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 23000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அரசு விதிகளின் படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பொருந்தும்.
கல்வி தகுதி: M.A or M.sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் துடிப்பான மற்றும் தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் திருநெல்வேலி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர், தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலகம்,
எண் 16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு,
சமாதானபுரம், பாளையங்கோட்டை,
திருநெல்வேலி – 627002
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 25.03.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.04.2025
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
நீலகிரி DHS புதிய ஆட்சேர்ப்பு 2025! 20+ காலியிடங்கள் ! சம்பளம்: Rs.20,000/-
TN TRB Annual Planner 2025 – 26! 7535+ காலியிடங்கள் || ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் அறிவிப்பு!!
இரயில்வே RRB ALP வேலைவாய்ப்பு 2025! 9900 பதவிகள்! கல்வி தகுதி: 10th / ITI
இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: நேர்காணல்!
Punjab & Sind Bank வேலைவாய்ப்பு 2025! 158 காலியிடங்கள்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
ISRO VSSC வேலைவாய்ப்பு 2025! Assistant & Driver Post! சம்பளம்: Rs.81,100/-