தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: பொதுவாக தமிழகத்தில் ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக பொது விடுமுறை1 வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான தேர் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
எனவே இதில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் விதமாக நாளை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 29ம் தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு .. இன்றைய நிப்டி, சென்செக்ஸ் நிலவரம் இதோ!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
நீட் தேர்வில் முறைகேடு செய்ததை ஒப்புக் கொண்ட மாணவர்
இந்தியாவின் முதல் CNG பைக்கை அறிமுகப்படுத்தும் பஜாஜ் நிறுவனம்
அலங்கார நகைகள் தயாரிப்பு இலவச பயிற்சி முகாம்
↩︎local holiday news