Home » வேலைவாய்ப்பு » திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை 2025! தேர்வு கிடையாது!

திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை 2025! தேர்வு கிடையாது!

திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை 2025! தேர்வு கிடையாது!

தமிழ்நாடு அரசு சார்பில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை 2025 அறிவிப்பின் படி பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் போன்ற பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Post Graduate degree in Child Development /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Social Work/Sociology/ Law/ Public Health / Community Resource Management from a recognized University.

அல்லது Graduate in Social Work / Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Sociology/ Child Development/ Community Resource Management from a recognized University

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/Social Sciences from a recognized university

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு

திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் சிறப்பு சிறார் காவல் பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

4 வது தளம், C பிளாக்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருப்பத்தூர் மாவட்டம் – 635601

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 21/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 04/02/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்படிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top