திருப்பூர் கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024. தமிழ் நாடு அரசு பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பிற்கு உடனடி உதவி வழங்குவதற்காக ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்துள்ளது. தற்போது, திருப்பூர் மற்றும் உடுமலைபேட்டையில் OSC மையங்களில் மைய நிர்வாகி உள்ளிட்ட பல காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான தகவலை கீழே காணலாம்.
கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024
வகை:
அரசு வேலை
மையம்:
ஒருங்கிணைந்த சேவை மையம்(OSC)
பணிபுரியும் இடம்:
திருப்பூர், உடுமலைப்பேட்டை
காலிப்பணியிடங்கள் விபரம்:
மைய நிர்வாகி – 1
(Centre Admin)
களப்பணியாளர் – 5
(Field Worker)
பல்நோக்கு உதவியாளர் – 1
(Multi Purpose Helper)
மொத்த காலியிடங்கள் – 7
கல்வித்தகுதி:
மைய நிர்வாகி & களப்பணியாளர் – அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து சமூகப் பணி/ சட்டம்/ சமூகவியல் அல்லது உளவியல் ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் – 10ஆம் வகுப்பு படித்திருக்கவேண்டும்.
அனுபவம்:
மைய நிர்வாகி – பெண்கள், குழந்தைகள் மீட்பு பணியில் ஆலோசனை வழங்குபவராக குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
களப்பணியாளர் – களப்பணியாளராக 3 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் – சமையல் மற்றும் அலுவலக தூய்மை பணியில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
AIESL Executive Officer ஆட்சேர்ப்பு 2024 ! 40 பணியிடங்கள் அறிவிப்பு, தேர்வு இல்லை – நேர்காணல் மட்டுமே !
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் பதவிக்கு ஏற்ப அதிகபட்சமாக 35, 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
மைய நிர்வாகி – ரூ.35,000/-
களப்பணியாளர் – ரூ.18,000/-
பல்நோக்கு உதவியாளர் – ரூ.10,000/-
விண்ணப்பிக்கும் விபரம்:
அதிகாரபூர்வ அறிவிப்புடன் அல்லது கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலர்,
எண்.35,36 தரை தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்.
விண்ணப்பிக்கவேண்டிய தேதி:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க
ஆரம்ப தேதி – 07.06.2024
முடியும் தேதி – 21.06.2024
தேர்வு செய்யப்படும் முறை:
பதவிக்கேற்ற நபர்களின் தேர்வு நேர்காணல் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
எம்பிளாய்மெண்ட் நியூஸ் 2024 | Click here |
tiruppur government jobs. மேலும் விரிவான விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.